Samsung Music

விளம்பரங்கள் உள்ளன
4.4
817ஆ கருத்துகள்
உள்ளடக்க மதிப்பீடு
12 வயது மேற்பட்டவர்களுக்கானது என மதிப்பிடப்பட்டது
1பி+
பதிவிறக்கியவை
உள்ளடக்க மதிப்பீடு
12 வயது மேற்பட்டவர்களுக்கானது என மதிப்பிடப்பட்டது
பெற்றோர் வழிகாட்டல் பரிந்துரைக்கப்படுகிறது
மேலும் அறிக
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்

இந்த ஆப்ஸ் பற்றி

சாம்சங் மியூசிக், சாம்சங் ஆண்ட்ராய்டு சாதனங்களுக்காக மேம்படுத்தப்பட்டுள்ளது. இது சக்திவாய்ந்த இசை இயக்கும் வசதியையும் சிறந்த பயனர் இடைமுகத்தையும் வழங்குகிறது.

முக்கிய அம்சங்கள்

1. MP3, AAC, FLAC போன்ற பல்வேறு ஒலி வடிவங்களின் இயக்கத்தை ஆதரிக்கிறது.

(ஆதரிக்கப்படும் கோப்பு வடிவங்கள் சாதனத்தைப் பொறுத்து மாறுபடலாம்.)
2. பாடல் பட்டியல்களை வகைகளின்படி (ட்ராக், ஆல்பம், கலைஞர், வகை, கோப்புறை, இசையமைப்பாளர்) திறம்பட நிர்வகிக்க உதவுகிறது.

3. தெளிவான மற்றும் எளிதாகப் பயன்படுத்தக்கூடிய பயனர் இடைமுகத்தை வழங்குகிறது.

4. சாம்சங் மியூசிக், ஸ்பாட்டிஃபையிலிருந்து பிளேலிஸ்ட்களின் பரிந்துரைகளைக் காட்டுகிறது. ஸ்பாட்டிஃபை டேப் மூலம் ஸ்பாட்டிஃபை பரிந்துரைக்கப்பட்ட இசையைக் கண்டறிந்து, நீங்கள் விரும்பும் ஸ்பாட்டிஃபை இசையைத் தேடலாம்.

(ஸ்பாட்டிஃபை சேவை உள்ள நாடுகளில் மட்டுமே ஸ்பாட்டிஃபை டேப் கிடைக்கும்.)

சாம்சங் மியூசிக் பற்றிய மேலதிக விசாரணைகளுக்கு, பின்வரும் முறைகள் மூலம் எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

* சாம்சங் மியூசிக் செயலி > மேலும் (3 புள்ளி) > அமைப்புகள் > எங்களைத் தொடர்புகொள்க
("எங்களைத் தொடர்புகொள்க" அம்சத்தைப் பயன்படுத்த, சாம்சங் மெம்பர்ஸ் செயலி சாதனத்தில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.)

*** தேவையான செயலி அனுமதிகள் ***
சாம்சங் மியூசிக்கின் அடிப்படை அம்சங்களுக்குக் கீழே உள்ள கட்டாய அனுமதி தேவைப்படுகிறது.

விருப்ப அனுமதிகள் மறுக்கப்பட்டாலும், அடிப்படை அம்சங்கள் சரியாகச் செயல்படக்கூடும்.

[கட்டாய அனுமதி]
1. இசை மற்றும் ஆடியோ (சேமிப்பு)

- இசை மற்றும் ஆடியோ கோப்புகளைச் சேமிக்கவும் இயக்கவும் அனுமதிக்கிறது

- SD கார்டிலிருந்து தரவைப் படிக்க பிளேயரை அனுமதிக்கிறது.

[விருப்ப அனுமதி]
2. அறிவிப்புகள்

- சாம்சங் மியூசிக் தொடர்பான அறிவிப்புகளை வழங்குகிறது.

3. தொலைபேசி : கொரிய சாதனங்களுக்கு மட்டும்.

- இசைச் சேவையைப் பயன்படுத்தும்போது உங்கள் தொலைபேசியைச் சரிபார்க்கவும்.
புதுப்பிக்கப்பட்டது:
22 ஜூன், 2026

தரவுப் பாதுகாப்பு

டெவெலப்பர்கள் உங்கள் தரவை எப்படிச் சேகரிக்கிறார்கள் பகிர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தே 'பாதுகாப்பு' தொடங்குகிறது. உங்கள் உபயோகம், பிராந்தியம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வேறுபடலாம். இந்தத் தகவலை டெவெலப்பர் வழங்கியுள்ளார். அவர் காலப்போக்கில் இதைப் புதுப்பிக்கக்கூடும்.
தரவு எதுவும் மூன்றாம் தரப்புடன் பகிரப்படாது
பகிர்தலை டெவெலப்பர்கள் எப்படி அறிவிக்கிறார்கள் என்பது குறித்து மேலும் அறிக
தரவு சேகரிக்கப்படாது
சேகரிப்பதை டெவெலப்பர்கள் எப்படி அறிவிக்கிறார்கள் என்பது குறித்து மேலும் அறிக

மதிப்பீடுகளும் மதிப்புரைகளும்

4.4
795ஆ கருத்துகள்
Manishshanmuga Sundara
25 ஜூன், 2026
👌 👍
இது உதவிகரமாக இருந்ததா?
sathish kumar
3 மே, 2023
அருமை
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 2 பேர் குறித்துள்ளார்கள்
இது உதவிகரமாக இருந்ததா?
Seeni Vasan
9 மார்ச், 2023
சூப்பர்
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என ஒருவர் குறித்துள்ளார்
இது உதவிகரமாக இருந்ததா?

புதிய அம்சங்கள்

[16.2.44]
- 2x2 widget has been added.
- You can now check the song order in the current playlist when playing randomly.
உள்ளடக்க மதிப்பீடு
12 வயது மேற்பட்டவர்களுக்கானது என மதிப்பிடப்பட்டது
பெற்றோர் வழிகாட்டல் பரிந்துரைக்கப்படுகிறது
மேலும் அறிக

ஆப்ஸ் உதவி

டெவெலப்பர் குறித்த தகவல்கள்
삼성전자(주)
mobile.biz@samsung.com
대한민국 16677 경기도 수원시 영통구 삼성로 129 (매탄동)
+82 1588-3366

Samsung Electronics Co., Ltd. வழங்கும் கூடுதல் உருப்படிகள்

இதே போன்ற ஆப்ஸ்