Live Transcribe & அறிவிப்பு

4.1
257ஆ கருத்துகள்
உள்ளடக்க மதிப்பீடு
3+ வயதுக்கு
1பி+
பதிவிறக்கியவை
உள்ளடக்க மதிப்பீடு
3+ வயதுக்கு
மேலும் அறிக
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்

இந்த ஆப்ஸ் பற்றி

Live Transcribe & Sound Notifications என்பது காது கேளாதவர்கள் மற்றும் செவித்திறன் குறைபாடு உள்ளவர்கள் அன்றாட உரையாடல்களையும் சுற்றியுள்ள ஒலிகளையும் தங்கள் Android மொபைல் மூலம் எளிதாக அறிவதற்கான ஆப்ஸாகும்.

பெரும்பாலான சாதனங்களில் இந்தப் படிகளைப் பின்பற்றி நீங்கள் Live Transcribe & Sound Notifications ஆப்ஸைத் திறக்கலாம்:
1. சாதனத்தின் அமைப்புகள் ஆப்ஸைத் திறக்கவும்
2. மாற்றுத்திறன் வசதி என்பதைத் தட்டவும்
3. நீங்கள் பயன்படுத்த விரும்பும் அம்சத்தைப் பொறுத்து, Live Transcribe அல்லது ஒலி அறிவிப்புகள் என்பதைத் தட்டவும்

Live Transcribe அல்லது ஒலி அறிவிப்புகளைத் தொடங்க மாற்றுத்திறன் பட்டன், சைகை அல்லது விரைவு அமைப்புகளையும் பயன்படுத்தலாம் (https://g.co/a11y/shortcutsFAQ).

நிகழ்நேர டிரான்ஸ்கிரிப்ஷன்கள்
• 120க்கும் மேற்பட்ட மொழிகளிலும் பேச்சுவழக்குகளிலும் நிகழ்நேர டிரான்ஸ்கிரிப்ஷன்களைப் பெறலாம். பெயர்கள், வீட்டுப் பொருட்கள் போன்று அடிக்கடி நீங்கள் பயன்படுத்தும் பிரத்தியேக வார்த்தைகளைச் சேர்க்கலாம்.
• யாரேனும் உங்கள் பெயரைச் சொல்லும்போது உங்கள் மொபைல் அதிர்வுறுமாறு அமைக்கலாம்.
• உரையாடலில் பதில்களை டைப் செய்யலாம்.
• ஆடியோவைத் தெளிவாகப் பெற வயர் ஹெட்செட்கள், புளூடூத் ஹெட்செட்கள் ஆகியவற்றிலுள்ள் வெளிப்புற மைக்ரோஃபோன்களையும் USB மைக்குகளையும் பயன்படுத்தலாம்.
• மடக்கத்தக்க மொபைல்களில், வெளிப்புறத் திரையில் டிரான்ஸ்கிரிப்ஷன்களையும் டைப் செய்யப்பட்ட பதில்களையும் காட்டலாம். இதன்மூலம் பிறருடன் எளிதாகத் தகவல்பரிமாற்றம் செய்யலாம்.
• டிரான்ஸ்கிரிப்ஷன்களை 3 நாட்கள் வரை சேமித்து வைத்துக்கொள்ளலாம். சேமித்த டிரான்ஸ்கிரிப்ஷன்கள் உங்கள் சாதனத்தில் 3 நாட்களுக்கு இருக்கும். இதனால் நீங்கள் அவற்றை நகலெடுத்து வேறு இடத்தில் ஒட்டிக்கொள்ளலாம். இயல்பாக, டிரான்ஸ்கிரிப்ஷன்கள் சேமிக்கப்படுவதில்லை.

ஒலி அறிவிப்புகள்
• உங்களைச் சுற்றி கேட்கும் முக்கிய ஒலிகள் குறித்த அறிவிப்பைப் பெறலாம் (எ.கா. ஸ்மோக் அலாரம் ஒலிப்பது, குழந்தை அழுவது)
• உங்கள் வீட்டு உபயோகச் சாதனங்கள் ஒலி எழுப்பும்போது அறிவிப்பைப் பெறுவதற்குப் பிரத்தியேக ஒலிகளைச் சேர்க்கலாம்.
• உங்களைச் சுற்றி என்ன நடந்தது என்பதைத் தெரிந்துகொள்ள கடந்த 12 மணிநேரத்தில் பெறப்பட்ட ஒலி அறிவிப்புகளை மீண்டும் கேட்கலாம்.

தேவைகள்:
• Android 12 மற்றும் அதற்குப் பிந்தைய பதிப்புகள்

காது கேளாதவர்கள், செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கெனப் பிரத்தியேகமாக உள்ள அமெரிக்காவின் காலாடெட் பல்கலைக்கழகத்துடன் இணைந்து Live Transcribe & Sound Notifications ஆப்ஸ் உருவாக்கப்பட்டது.

உதவி & கருத்து
• கருத்தை வழங்குவதற்கும் தயாரிப்பு குறித்த அறிவிப்புகளைப் பெறுவதற்கும் https://g.co/a11y/forum எனும் பக்கத்தில் உள்ள 'மாற்றுத்திறன் வசதி' எனும் Google குழுவில் சேருங்கள்
• Live Transcribe & Sound Notifications ஆப்ஸைப் பயன்படுத்துவதில் உதவி தேவைப்பட்டால் https://g.co/disabilitysupport எனும் பக்கத்தில் எங்களைத் தொடர்புகொள்ளுங்கள்

அனுமதிகளுக்கான அறிவிப்பு
மைக்ரோஃபோன்: உங்களைச் சுற்றி கேட்கும் பேச்சையும் ஒலிகளையும் எழுத்தாக்கம் செய்ய Live Transcribe ஆப்ஸுக்கும் ஒலி அறிவிப்புகள் அம்சத்திற்கும் மைக்ரோஃபோன் அணுகல் தேவை. டிரான்ஸ்கிரிப்ஷன்களோ கண்டறியப்பட்ட ஒலிகளோ செயலாக்கப்பட்ட பிறகு ஆடியோ சேமிக்கப்படுவதில்லை.
அறிவிப்புகள்: ஒலிகள் குறித்து உங்களுக்குத் தெரிவிக்க 'ஒலி அறிவிப்புகள்' அம்சங்களுக்கு அறிவிப்புகளுக்கான அணுகல் தேவை.
அருகிலுள்ள சாதனங்கள்: உங்கள் புளூடூத் மைக்ரோஃபோன்களுடன் இணைக்க Live Transcribe ஆப்ஸுக்கு அருகிலுள்ள சாதனங்களுக்கான அணுகல் தேவை.
புதுப்பிக்கப்பட்டது:
11 மார்., 2026

தரவுப் பாதுகாப்பு

டெவெலப்பர்கள் உங்கள் தரவை எப்படிச் சேகரிக்கிறார்கள் பகிர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தே 'பாதுகாப்பு' தொடங்குகிறது. உங்கள் உபயோகம், பிராந்தியம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வேறுபடலாம். இந்தத் தகவலை டெவெலப்பர் வழங்கியுள்ளார். அவர் காலப்போக்கில் இதைப் புதுப்பிக்கக்கூடும்.
தரவு எதுவும் மூன்றாம் தரப்புடன் பகிரப்படாது
பகிர்தலை டெவெலப்பர்கள் எப்படி அறிவிக்கிறார்கள் என்பது குறித்து மேலும் அறிக
இந்த ஆப்ஸ் பயனரின் தரவு வகைகளைச் சேகரிக்கக்கூடும்
தனிப்பட்ட தகவல், ஆடியோ, மேலும் 3 வகையான தரவு
தரவு அனுப்பப்படும்போது என்க்ரிப்ட் செய்யப்படும்
தரவை நீக்க முடியாது
சுயமான பாதுகாப்பு மதிப்பாய்வு

மதிப்பீடுகளும் மதிப்புரைகளும்

4.1
252ஆ கருத்துகள்
தாவீது Seenipandian
11 டிசம்பர், 2025
awesome
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 4 பேர் குறித்துள்ளார்கள்
இது உதவிகரமாக இருந்ததா?
jairaman jairaman
23 மே, 2025
GOOD
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 5 பேர் குறித்துள்ளார்கள்
இது உதவிகரமாக இருந்ததா?
CPI M தீக்கதிர்
11 பிப்ரவரி, 2023
அருமை
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 14 பேர் குறித்துள்ளார்கள்
இது உதவிகரமாக இருந்ததா?

புதிய அம்சங்கள்

• டிரான்ஸ்கிரிப்ட்டின் வாசிப்புத்திறனை மேம்படுத்தும் புதிய விஷுவல் லைன் பிரேக்குகள்.
• வார்த்தைகளின் அளவை மாற்றும் ஸ்லைடர்கள், பின்ச் செய்து ஜூம் செய்யும் சைகைகள், குறைந்த ஒலியளவு TTS கட்டுப்பாடுகள், டிரான்ஸ்கிரிப்ட் ஸ்க்ரோலிங் போன்ற பங்கேற்கும் கூறுகளுக்கான தொடு உணர்திறன்.